நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெருநாய்கள் அட்டகாசம்
பெண்ணாடம் அடுத்த அரியராவியில் பொதுமக்களை அச்சுறுத்தம் தெரு நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேணடும்.
தமிழ்மாறன், அரியராவி.
கழிவறை வசதி தேவை
விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் இலவச அல்லது கட்டண கழிவறை அமைத்துத் தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்ராஹிம், விருத்தாசலம்.