நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்து நெரிசல்
விருத்தாசலம் பங்களா தெருவில் வாகனங்கள் தாறுமாறாக நிற்பதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.
ஷபீர், விருத்தாசலம்.
கழிவுநீர் கால்வாய் அடைப்பு
கடலுார், புதுப்பாளையம் அப்பாவு தெருவில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
மேகநாதன், கடலுார்.

