தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கடலூர்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஆக 18, 2025 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2025 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பஸ் வசதி தேவை திட்டக்குடியில் இருந்து பெண்ணாடம் வழியாக செம்பேரிக்கு அரசு டவுன்பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுமுகம், செம்பேரி. விபத்து அபாயம் விருத்தாசலம்-பொன்னேரி புறவழிச்சாலைரவுண்டானாவில் வாகனங்கள் தாறுமாறாகசெல்வதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

சுரேஷ், கோ.பொன்னேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us