sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/புகார் பெட்டி /கடலூர்/ புகார் பெட்டி...

 புகார் பெட்டி...

 புகார் பெட்டி...


ADDED : பிப் 28, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 04:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நிழற்குடை சீரமைக்கப்படுமா? விருத்தாசலம் பெரியார் நகரில் பாழாகி வரும் குளிர்சாதன நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

- அன்பழகன், விருத்தாசலம். குடிநீர் வசதி தேவை திட்டக்குடி பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வசதி வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, குடிக்காடு. விபத்து அபாயம் விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலையில், சித்தலுார் ரவுண்டானாவில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

- ராஜிவ்காந்தி, விருத்தாசலம். நிழற்குடை அமைக்கப்படுமா? பெண்ணாடம் கிழக்கு வாள்பட்டறை பஸ் நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ்குமார், பெண்ணாடம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us