sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி


ADDED : மார் 19, 2025 11:57 PM

Google News

ADDED : மார் 19, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலம் வேண்டும்


திருக்கோவிலுார் சந்தைபேட்டை அரசு கலைக் கல்லுாரி அருகே புறவழிச்சாலை சந்திப்பில் விபத்துகளை தவிர்க்க பாலம் அமைக்க வேண்டும்.

-ஆறுமுகம், சந்தைபேட்டை.

ரயில்வே பாலம்


அரகண்டநல்லுாரில், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதால் ரயில்வே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.

-ஹரிகிருஷ்ணன், அரகண்டநல்லுார்.

குப்பை பிரச்னை


திருக்கோவிலுார், கீழையூரில் பழுதடைந்த தரைப்பாலத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவராமன், கீழையூர்.

துர்நாற்றம்


சங்கராபுரம், பூட்டை சாலையில் இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டுவதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது.

-ராமசாமி, சங்கராபுரம்.

பயணிகள் அவதி


சங்கராபுரம் பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

-பாலசுப்ரமணியன், சங்கராபுரம்.






      Dinamalar
      Follow us