ADDED : மே 07, 2025 07:24 AM
அ நிறம் | அளவு
விபத்து அபாயம்
மேல்சிறுவலுார் கூட்ரோடு முதல் அருளம்பாடி வரை சாலை பணிகள் மந்தமாக நடந்து வருவதால் விபத்துகள் அதிகரித்துள்ளது.
--ஆதிசங்கர், மங்கலம்.
சாலை பணி மந்தம்
கடுவனுாரில் புதியதாக போடப்பட்டுள்ள நான்கு வழி சாலை பணி முழுமையாக முடிக்கப்படாமல், பாதியிலேயே நிற்கிறது.
-மதியழகன், புதுார்.
மூடப்படாத கழிவுநீர் கால்வாய்
மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் உள்ள பஸ் நிலையத்தின் அருகே கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளது.
-மல்லிகா, மூங்கில்துறைப்பட்டு.
