தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி


ADDED : ஜூன் 16, 2025 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2025 11:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாலையில் கழிவு நீர்


கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் புறநகர் காவல் நிலையம் பின்புறம் உள்ள சர்வீஸ் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.

-பிரசாந்த், கள்ளக்குறிச்சி.

தொற்றுநோய் அபாயம்


திருநாவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே குப்பைகளை கொட்டுவதால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

-கணேசன், திருநாவலுார்.

மோசமான சாலைகள்


உளுந்துார்பேட்டை அருகே பொரசங்குறிச்சியில் இருந்து கிளாப்பாளையம் வரையிலான சாலை படுமோசமாக உள்ளது.

-இளையராஜா, பொரசங்குறிச்சி.

எரியாத தெரு விளக்குகள்


காட்டு வனஞ்சூர் அக்ரஹார தெருவில், மின்விளக்குகள் கடந்த 3 மாதங்களாக எரியவில்லை.

-கிருஷ்ணமூர்த்தி, காட்டுவனஞ்சூர்.

சாலை ஆக்கிரமிப்புகள்


சங்கராபுரம் பஸ் நிலைய சாலையில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

-பாலு, சங்கராபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us