ADDED : அக் 29, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கஞ்சா விற்பனை திருக்கோவிலுார் நகராட்சிக்குட்பட்ட கீழையூர் சீலோவாம் பகுதியில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுக்க போலீஸ் நடவடிக்கை வேண்டும்.
-கிருஷ்ண பிரதாப் சிங், மணம்பூண்டி. நடைபாதை வியாபாரிகளால் நெரிசல் கள்ளக்குறிச்சி உழவர் சந்தை வெளிபுறத்தில் நடைபாதை வியாபாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
-பிரேமானந்தம், கள்ளக்குறிச்சி. வேகத்தடை வேண்டும் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு மாணவர்களின் பாதுகாப்பு கருதி வேகத்தடை அமைக்க வேண்டும்.
-பிரேம், கள்ளக்குறிச்சி.

