தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி ..

புகார் பெட்டி ..

புகார் பெட்டி ..


ADDED : மார் 28, 2025 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மோசமான சாலை


கள்ளக்குறிச்சி, கிருஷ்ணா நகரில் கரடு முரடான சாலையால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-குமரன், கள்ளக்குறிச்சி.

கழிவு நீர் பிரச்னை


கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலை பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க வேண்டும்.

-பாலாஜி, கள்ளக்குறிச்சி.

குடிநீர் குழாய் உடைப்பு


கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் ஊராட்சியில், 3 இடங்களில் குடிநீர் குழாய் இணைப்பு

உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது.

-கொளஞ்சி, மாத்துார்.

போக்குவரத்து நெரிசல்


கச்சிராயபாளையம், காமராஜர் சாலையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பால், சாலையை விரிவுபடுத்த வேண்டும்.

-ராமு, கச்சிராயபாளையம்.

ஆற்றில் கலக்கும் கழிவு நீர்


கச்சிராயபாளையம், கோமுகி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யாக்கண்ணு, கச்சிராயபாளையம்.

வளைந்த மின் கம்பம்


உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் அருகே வளைந்து கிடக்கும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

-அருண், உளுந்துார்பேட்டை.

நடைபாதை ஆக்கிரமிப்பு


உளுந்துார்பேட்டை பஸ் நிலைய நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளால், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

-கணேசன், உளுந்துார்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us