தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஏப் 03, 2025 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2025 04:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பயன்படுத்த முடியாத பயணிகள் நிழற்குடை


கள்ளக்குறிச்சி அடுத்த உலங்காத்தான் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை சுற்றிலும் செடி கொடிகள் வளர்ந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

-கிருஷ்ணன், உலகங்காத்தான்.

வாகன ஓட்டிகள் அவதி


கள்ளக்குறிச்சி அடுத்த காரனுார் கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-மகேந்திரன், காரனுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us