sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஏப் 09, 2025 11:05 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவர்கள் அவதி


திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் பைக்குகள், லோடு வாகனங்கள் கட்டுப்பாடின்றி செல்வதால் அங்கு காத்திருக்கும் மாணவர்கள் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகின்றனர்.

-கிருஷ்ணபிரதாப்சிங், மணம்பூண்டி.

சுகாதார சீர்கேடு


ஏமப்பேர், தேசிய நெடுஞ்சாலையோரம் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

-ஹரிஷ்குமார், கள்ளக்குறிச்சி.

விபத்து அபாயம்


கள்ளக்குறிச்சியில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மண் குவியல்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

-மோஹிந்த், கள்ளக்குறிச்சி.

ஆக்கிரமிப்பு


கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட்டில் சாலை ஆக்கிரமிப்புகளால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-மிதுன்சிவா, கள்ளக்குறிச்சி.

துர்நாற்றம்


கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பறையில் முறையான பராமரிப்பின்றி, பயங்கர துர்நாற்றம் வீசுகிறது.

-உஷாகுமாரி, கள்ளக்குறிச்சி.






      Dinamalar
      Follow us