sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி ..

/

புகார் பெட்டி ..

புகார் பெட்டி ..

புகார் பெட்டி ..


ADDED : ஏப் 25, 2025 05:28 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?


கச்சிராயபாளையம் காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

--ராஜா, கச்சிராயபாளையம்.

சுகாதார சீர்கேடு


சின்னசேலம் அடுத்த கனியாமூர் ஓடை பாலம் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

-ராஜா, கனியாமூர்.

அரிசி ஆலை கழிவுகளால் அவதி


கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் அருகே தனியார் அரிசி ஆலை கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-குமார், மாத்துார்.

சாலை சந்திப்பில் சிக்னல் தேவை


தியாகதுருகம் - திருக்கோவிலுார் சாலை சந்திப்பில் சிக்னல் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-பிரகாஷ், தியாகதுருகம்.

வரலாற்று சின்னம் மீட்கப்படுமா?


தியாகதுருகம் மலையில் வரலாற்று சின்னமாக விளங்கும் பாறை இடுக்கில் புதையுண்டு கிடக்கும், மூன்றாவது பீரங்கியை மீட்டு சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

-சங்கர், தியாகதுருகம்.






      Dinamalar
      Follow us