sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஏப் 28, 2025 10:15 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின் திருட்டு


அணைகரை கோட்டாலம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கோவில் விழா, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு மின் கம்பங்களில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் திருடப்படுகிறது.

-சக்திவேல், அணைக்கரைகோட்டாலம்.

கோமுகி அணை துார் வாரப்படுமா?


கோமுகி அணை முழுமையாக துார்வாரி நீர் சேகரிப்பை பெருக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், கள்ளக்குறிச்சி.

நுாலகம் கட்டப்படுமா?


கள்ளக்குறிச்சி நுாலகத்திற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ள பழைய தாலுகா அலுவலக பகுதி, நுாலக கட்டட பணிகள் எதுவும் துவக்கப்படாமலேயே இருப்பதால் தற்போது வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளது.

-கோகுல்தாஸ், கள்ளக்குறிச்சி.

பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு


கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால் பஸ் டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

-ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி.






      Dinamalar
      Follow us