sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

2


ADDED : மே 22, 2025 11:44 PM

Google News

ADDED : மே 22, 2025 11:44 PM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலைகள் அகலப்படுத்தப்படுமா?


கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பிரதான சாலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலப்படுத்த வேண்டும்.

-இளமுருகு அன்பரசு, சோமண்டார்குடி.

சமூக விரோதிகளின் கூடாரம்


கள்ளக்குறிச்சி சிறைச்சாலை அருகே பயனின்றி கிடக்கும், பழைய கோர்ட் வளாகம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

-ராம், கள்ளக்குறிச்சி.

மருத்துவமனைக்கு கூடுதல் பஸ்


கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து இயக்க வேண்டும்.

-சக்திவேல், தியாகதுருகம்.

ஏரிக்கரை சேதம்


கள்ளக்குறிச்சி பெரியேரிக்கரையை உடைத்து சாலை பணிகள் நடப்பதால், மழைக்காலங்களில் கரை வழியாக தண்ணீர் வழிந்தோடி சாலையில் தேங்குகிறது.

-காமராஜ், கள்ளக்குறிச்சி.

நான்கு வழிச்சாலை தேவை


கள்ளக்குறிச்சி அடுத்த அம்மன் நகரிலிருந்து காரனுார் கைகாட்டி வரை கச்சிராயபாளையம் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றிட வேண்டும்.

-அருணாசலம், கள்ளக்குறிச்சி.






      Dinamalar
      Follow us