நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிபிரியர்கள் அட்டகாசம்
கள்ளக்குறிச்சியில் பள்ளிகள், பஸ் நிறுத்த பகுதிகளில் குடிபிரியர்கள் மது அருந்துவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.
-திருமலை, மாடூர்.
அடிப்படை வசதி தேவை
நீலமங்கலம், காட்டுக்கொட்டகை சுந்திரவிநாயகர் நகரில் குடிநீர், கால்வாய், மின் விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
-செந்தில்குமார், நீலமங்கலம் காட்டுக்கொட்டகை.