sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி


ADDED : ஜூன் 08, 2025 10:38 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பயன்பாடில்லாத பொது சுகாதார வளாகம்


கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமன், கருணாபுரம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?


உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், உளுந்துார்பேட்டை.

இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்


மடப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது.

-முனுசாமி, மடப்பட்டு.

வாகன ஓட்டிகள் அச்சம்


கள்ளக்குறிச்சி கோட்டைமேடு அருகே சாலை வளைவு பகுதியில் மின் விளக்குகள் இல்லாதாதல் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.

-பிரசாந்த், கள்ளக்குறிச்சி.

இரு சக்கர வாகனங்களால் நெரிசல்


கள்ளக்குறிச்சி, கச்சேரி சாலையை அடைத்தவாறு நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

-ஹரிராமன், கள்ளக்குறிச்சி.






      Dinamalar
      Follow us