தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி


ADDED : ஜூன் 25, 2025 08:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2025 08:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேகத்தடையால் அவதி


கள்ளக்குறிச்சி புதுவீட்டு சந்திப்பில் அதிகளவிலான வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-பிரேமானந்தம், கள்ளக்குறிச்சி.

நாய்கள் தொல்லை


சங்கராபுரம் பேரூராட்சி பகுதியில் நாய்கள் தொல்லையால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

-ராமசாமி, சங்கராபுரம்.

குறைந்த மின் அழுத்தத்தால் அவதி


மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் அவ்வப்போது ஏற்படும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் சாதனங்கள் பழுதாவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

-குணா, மூங்கில்துறைப்பட்டு.

சாலையோரம் இறைச்சி கழிவு


சங்கராபுரம் பூட்டை சாலையில் இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

-பாலாஜி, சங்கராபுரம்.

சாலையில் வாகனங்கள் நிறுத்தம்


மூங்கில்துறைப்பட்டு நான்குமுனை சந்திப்பில், சாலையிலேயே நிறுத்தும் இரு சக்கர வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

-சூரியா, மூங்கில்துறைப்பட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us