sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜூலை 17, 2025 06:36 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடைபாதை ஆக்கிரமிப்பு


கள்ளக்குறிச்சி பஸ் நிலைய நடைபாதையில் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்வதால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-தேவேந்திரன், கள்ளக்குறிச்சி.

சாலையில் திரியும் மாடுகள்


திருக்கோவிலுார் செவலை ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-ராமன், திருக்கோவிலுார்.

பாலத்தில் குப்பைகள்


சின்னசேலம் அடுத்த கனியாமூர் கோமுகி ஓடையில் பழைய உயர்மட்ட பாலத்தில் கொட்டப்படும் குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

-வெங்கட், கனியாமூர்.

குப்பை கிடங்கில் தீ


உளுந்துார்பேட்டை கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அருகே குப்பை கிடங்கு கடந்த சில நாட்களாக தீ பிடித்து எரிந்து வருவதால் வெளியாகும் புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முச்சுதிணறலுக்கு ஆளாகின்றனர்.

-செல்வம், உளுந்துார்பேட்டை.

பாழடையும் குளம்


திருக்கோவிலுார் தெப்பகுளம் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திரிபாதி, திருக்கோவிலுார்.






      Dinamalar
      Follow us