sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி..

/

புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : ஜூலை 23, 2025 11:37 PM

Google News

ADDED : ஜூலை 23, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேகத்தடையால் அவதி கள்ளக்குறிச்சி புதுவீட்டு சந்து தெருவில் அதிக அளவிலான வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.

-பிரேம், கள்ளக்குறிச்சி. -டாஸ்மாக் கடை அகற்றப்படுமா? தியாகதுருகம் தஞ்சாவூரான் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

-கிருஷ்ணன், தியாகதுருகம். துார்ந்துபோன ஏரி வாய்க்கால் சின்னசேலம் ஏரிக்கு பூசப்பாடி, எலவடி கிராமங்கள் வழியாக வரும் வரத்து வாய்க்கால் துார்ந்து போய் கிடப்பதால், நீர் வரத்து குறைந்து விட்டது.

-மகாலட்சுமி, சின்னசேலம்.






      Dinamalar
      Follow us