தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஆக 04, 2025 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2025 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாசு அடையும் ஏரி எலவனாசூர்கோட்டை புறவழி சாலையோரம் உள்ள ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதால் நீர் மாசடையும் சூழல் உருவாகி உள்ளது.

-செல்வம், எலவனாசூர்கோட்டை. உலர் களமாகிய சாலை கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலைகளை உலர்களமாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

-கண்ணன், தச்சூர். டிராபிக் ஜாம் கள்ளக்குறிச்சியில் பிரதான சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

-கண்மணி, கள்ளக்குறிச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us