தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஆக 08, 2025 09:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 09:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆக்கிரமிப்பு கள்ளக்குறிச்சி காய்கறி மார்கெட் பகுதியில் சாலையில் தள்ளுவண்டி கடைகளை அமைத்து ஆக்கிரமித்து, வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்படுத்தி வருகின்றனர்.

-நாகராஜன் ருத்ரைய்யன், கள்ளக்குறிச்சி. பூட்டி கிடக்கும் கழிப்பறை சின்னசேலம் ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் திறக்காமல் பூட்டி வைத்திருப்பதால், பயணிகள் பாதிப்படைகின்றனர்.

-பரசுராமன், சின்னசேலம். புகையால் அவதி உளுந்துார்பேட்டை சேலம் சாலையில் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால், காற்று மாசு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

-கிருஷ்ணமூர்த்தி, உளுந்துார்பேட்டை. சாலை ஆக்கிரமிப்பு எலவனாசூர்கோட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் செல்ல முடிவதில்லை.

-கவியரசன், எலவனாசூர்கோட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us