தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : செப் 18, 2025 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 11:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குப்பைகள் அள்ளுவதில்லை

கள்ளக்குறிச்சி புதுவீட்டு சந்தில் சரியாக குப்பை அள்ளப்படுவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

-பிரேம், கள்ளக்குறிச்சி.

சாலையோர ஆக்கிரமிப்பு

மேல்சிறுவளுர் கூட்ரோடு பகுதி கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் ஆக்கிரமிப்புகள் நிறைந்து இருப்பதால் போக்குவரத்து பாதிப்படைந்து வருகிறது.

-அரசு, மேல்சிறுவளூர்.

எச்சரிக்கை பலகை தேவை

கடுவனுார் ஏரிக்கரை சாலையில் சிறுபாலங்கள் அமைக்கப்படும் இடத்தில் எச்சரிக்கை பலகைகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

-மணிகண்டன், கடுவனுார்.

போக்குவரத்து பாதிப்பு

கள்ளக்குறிச்சி மணிக்கூண்டு சந்து பகுதி சேலம் சாலையில் ஆட்டோக்காரர்கள் சாலையை அடைத்துக்கொண்டு சீட் ஏற்றுவதை போலீசார் கண்டுகொள்வதில்லை .இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

-மணிகண்டன், கள்ளக்குறிச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us