/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி : அரசு பேருந்து நத்தாநல்லுாரில் நிற்பதில்லை
/
புகார் பெட்டி : அரசு பேருந்து நத்தாநல்லுாரில் நிற்பதில்லை
புகார் பெட்டி : அரசு பேருந்து நத்தாநல்லுாரில் நிற்பதில்லை
புகார் பெட்டி : அரசு பேருந்து நத்தாநல்லுாரில் நிற்பதில்லை
ADDED : மார் 11, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத் - தாம்பரம் வழித்தடத்தில், நத்தாநல்லுார் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தின் வழியாக தடம் எண்:79 அரசு பேருந்து இயக்கப்படுகின்றன. பெரும்பாலான அரசு பேருந்துகள் நத்தாநல்லுார் நிறுத்தத்தில் நிற்பதில்லை.
இதனால், நத்தாநல்லுார் கிராமத்தினர் வாலாஜாபாத்திற்கு சென்று, அரசு பேருந்தை பிடித்து செல்ல வேண்டி உள்ளது என, கிராமத்தினர் புலம்பி வருகின்றனர்.
எனவே, காஞ்சிபுரம் போக்குவரத்துத் துறையினர் நத்தாநல்லுார் கிராமத்தில் அனைத்து அரசு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -ஆர். கேசவன்,
வாலாஜாபாத்.