/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி : சாலையோர கிணற்றுக்கு தடுப்பு அவசியம் தேவை
/
புகார் பெட்டி : சாலையோர கிணற்றுக்கு தடுப்பு அவசியம் தேவை
புகார் பெட்டி : சாலையோர கிணற்றுக்கு தடுப்பு அவசியம் தேவை
புகார் பெட்டி : சாலையோர கிணற்றுக்கு தடுப்பு அவசியம் தேவை
ADDED : ஜூலை 22, 2025 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வா லாஜாபாதில் இருந்து அவளூர் கூட்டுச்சாலை வழியாக தம்மனுார் செல்லும் சாலை உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தோர், இச்சாலை வழியை பயன்படுத்தி வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையில், தம்மனுார் அருகே சாலையோரத்தில் விவசாய கிணற்றுக்கு தடுப்பு ஏற்படுத்தாமல் உள்ளது.
எனவே, தம்மனுார் சாலையோர விவசாய கிணற்றுக்கு தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர். முருகன், காவாந்தண்டலம்.