sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

புள்ளலுார் -- -கணபதிபுரம் இடையே மின் விளக்கு வசதி தேவை

/

புள்ளலுார் -- -கணபதிபுரம் இடையே மின் விளக்கு வசதி தேவை

புள்ளலுார் -- -கணபதிபுரம் இடையே மின் விளக்கு வசதி தேவை

புள்ளலுார் -- -கணபதிபுரம் இடையே மின் விளக்கு வசதி தேவை


ADDED : மார் 31, 2025 11:44 PM

Google News

ADDED : மார் 31, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புள்ளலுார் -- -கணபதிபுரம் இடையே

மின் விளக்கு வசதி தேவை

காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலுார் கிராமத்தில் இருந்து, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், கணபதிபுரம் கிராமம் வரையில், ஒரு கிலோ மீட்டர் துார சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக, புள்ளலுார் சுற்றியுள்ள அரங்கநாதபுரம், பள்ளம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர், கணபதிபுரம் கிராமம் வழியாக சேந்தமங்கலம், தக்கோலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இதுபோன்றவர்கள், மின் விளக்கு வசதி இன்றி இரவு நேரங்களில் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இதை தவிர்க்க, இரு மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சி நிர்வாகங்கள் தங்களின் எல்லை பகுதிகளில் மின் கம்பங்கள் அமைத்து தெரு விளக்கு போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.சந்திரன்,

கணபதிபுரம்.






      Dinamalar
      Follow us