/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பொய்யாகுளம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

ADDED : அக் 08, 2025 09:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொய்யாகுளம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சி பொய்யாகுளம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை மறித்து ஓய்வெடுக்கும் நாய்கள், அவ்வழியாக செல்லும் பாதசாரிகளை பார்த்து குரைக்கின்றன.
சைக்கிள் மற்றும் பைக்கில் செல்வோரை குரைத்தபடியே நாய்கள் விரட்டி செல்வதால், பதற்றமடையும் வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, பொய்யாகுளம் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.சந்தானம்,
காஞ்சிபுரம்.