/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த சாலையில் மழைநீர் தேக்கம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த சாலையில் மழைநீர் தேக்கம்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த சாலையில் மழைநீர் தேக்கம்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த சாலையில் மழைநீர் தேக்கம்
ADDED : செப் 24, 2025 10:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேதமடைந்த சாலையில் மழைநீர் தேக்கம்
காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டுக்கு உட்பட்ட பொய்யாகுளம், கே.எம்.வி., நகர், திருக்காலிமேடு, டி.கே.நம்பி தெரு உள்ளிட்ட பகுதியினர், திருவள்ளுவர் தெரு வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இத்தெருவுடன், -மேட்டுப்பாளையம் தெரு இணையும் இடத்தில், சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
சாதாரண மழைக்கே மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ -- மாணவியர் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, திருவள்ளுவர் தெருவில், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
- ஜி.குமரவேல், காஞ்சிபுரம்.