/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பிரதான குழாயில் உடைப்புதிருக்காலிமேடில் குடிநீர் வீண்

ADDED : ஜூலை 16, 2025 09:39 PM

பிரதான குழாயில் உடைப்புதிருக்காலிமேடில் குடிநீர் வீண்
காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு பகுதியில் வசிப்போருக்கு வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைத்து, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சின்ன வேப்பங்குளம் அருகில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
இதனால், இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், சாலையும் சேதமாகும் சூழல் உள்ளது. எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.கோபாலகிருஷ்ணன், காஞ்சிபுரம்.