/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சிமென்ட கல் நடைபாதை சீரமைக்கப்படுமா?
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சிமென்ட கல் நடைபாதை சீரமைக்கப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சிமென்ட கல் நடைபாதை சீரமைக்கப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சிமென்ட கல் நடைபாதை சீரமைக்கப்படுமா?
ADDED : ஏப் 03, 2025 01:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிமென்ட கல் நடைபாதை சீரமைக்கப்படுமா?
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ளள ஆற்பாக்கம் வழியாக மாகரல், காவாந்தண்டலம், வெங்கச்சேரி, திருப்புலிவனம், உத்திரமேரூர், மாமண்டூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், ஆற்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் கல் நடைபாதை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், நடைபாதையில் செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த சிமென்ட் கல் நடைபாதையை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்க வேண்டும்.
- கே.குணசேகரன்,
காஞ்சிபுரம்.