தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /திருவள்ளூர்/ புகார் பெட்டி: ஆபத்தாக நிற்கும் சுடுகாட்டு சுவர்

புகார் பெட்டி: ஆபத்தாக நிற்கும் சுடுகாட்டு சுவர்

புகார் பெட்டி: ஆபத்தாக நிற்கும் சுடுகாட்டு சுவர்


ADDED : ஜன 27, 2025 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2025 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆபத்தாக நிற்கும் சுடுகாட்டு சுவர்

சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு கிராமத்தில், அகரம் செல்லும் சாலையோரம் சுடுகாடு உள்ளது. அதன் முகப்பில் உள்ள சுவர், இடிந்து விழும் நிலையில் விரிசல் அடைந்துள்ளது.

இதனால், இறுதி சடங்கிற்கு வரும் கிராமத்தினர் அச்சத்துடன் சுடுகாட்டிற்குள் சென்று வருகின்றனர். சோழவரம் ஒன்றிய நிர்வாகம், துரித நடவடிக்கை எடுத்து, சின்னம்பேடு சுடுகாட்டில் ஆபத்தாக நிற்கும் சுவரை இடித்து, புதிய சுற்றுச்சுவர் நிறுவ வேண்டும்.

- ஆர்.தனசேகர், சின்னம்பேடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us