sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

திருவள்ளூர்

/

புகார் பெட்டி : பயன் இல்லாத விளையாட்டு திடல்

/

புகார் பெட்டி : பயன் இல்லாத விளையாட்டு திடல்

புகார் பெட்டி : பயன் இல்லாத விளையாட்டு திடல்

புகார் பெட்டி : பயன் இல்லாத விளையாட்டு திடல்


ADDED : ஜூன் 09, 2025 11:42 PM

Google News

ADDED : ஜூன் 09, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு ஒன்றியம், கொத்தகுப்பம் கிராமத்தில், அரசு தொடக்க பள்ளியை ஒட்டி, ஊராட்சி விளையாட்டு திடல் அமைந்துள்ளது.

திடலுக்கு சோலார் மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளியை ஒட்டி அமைந்துள்ளதால், பள்ளி சிறுவர்களும், கிராமத்து இளைஞர்களும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது விளையாட்டு திடல் செடி, கொடிகள் வளர்ந்து பயன்பாடில்லாமல் உள்ளது. இதனால் சிறுவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கா. மோகன்,

கொத்தகுப்பம்.






      Dinamalar
      Follow us