/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
கால்வாய் சேதம் ஓட்டுனர்கள் அச்சம்
/
கால்வாய் சேதம் ஓட்டுனர்கள் அச்சம்
ADDED : பிப் 19, 2026 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊ த்துக்கோட்டை அரசு பேருந்து பணிமனை செல்லும் நுழைவாயிலில், கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. இரவு நேரங்களில் கால்வாய் இருப்பது தெரியாமல், பேருந்து கால்வாயில் இறங்கும் அபாயம் உள்ளது.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து, பணிமனை அருகே உள்ள கால்வாயை சீரமைக்க வேண்டும்.
- என்.நரேந்திரன், ஊத்துக்கோட்டை.

