/புகார் பெட்டி /திருவள்ளூர்/திருவள்ளூர் : புகார் பெட்டி; பிளாஸ்டிக் பயன்பாடு ஊத்துக்கோட்டையில் அமோகம்
திருவள்ளூர் : புகார் பெட்டி; பிளாஸ்டிக் பயன்பாடு ஊத்துக்கோட்டையில் அமோகம்
திருவள்ளூர் : புகார் பெட்டி; பிளாஸ்டிக் பயன்பாடு ஊத்துக்கோட்டையில் அமோகம்
ADDED : ஜன 22, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டையில் உள்ள சாலையோர டிபன் கடைகளில், உணவை வைக்கும் முன் பிளாஸ்டிக் பேப்பரை வைக்கின்றனர். உணவில் உள்ள சூட்டால் பிளாஸ்டிக் கரைந்து, உணவில் கலக்கிறது. இதனால், உடல் உபாதை ஏற்படும் அபாயம் உள்ளது. ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், உணவகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்து பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.ரமேஷ்ராஜா, ஊத்துக்கோட்டை.
