தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /திருவள்ளூர்/திருவள்ளூர்:புகார் பெட்டி;முக்கிய சந்திப்பில் போக்குவரத்து சிக்கல்

திருவள்ளூர்:புகார் பெட்டி;முக்கிய சந்திப்பில் போக்குவரத்து சிக்கல்

திருவள்ளூர்:புகார் பெட்டி;முக்கிய சந்திப்பில் போக்குவரத்து சிக்கல்


ADDED : ஜன 29, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந் துள்ள ஜி .என்.டி., சாலை யில், ரெட்டம்பேடு சாலை சந்திப்பு உள்ளது.

அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட இச்சந்திப்பில், காலை - மாலை நேரங்களில் மூன்று திசைகளில் இருந்து வரும் வாகனங்கள், ஸ்தம்பித்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பல்வேறு சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, போலீசாரை நியமித்து, வாகன போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.சதானந்தன், கும்மிடிப்பூண்டி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us