தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /திருவள்ளூர்/'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்படுமா?

'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்படுமா?

'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்படுமா?


ADDED : செப் 09, 2025 08:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2025 08:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புட்லுார் ஊராட்சியில் உள்ள வீடுகளில், மின் பயனீட்டு அளவு முறையாக எடுப்பதில்லை. அப்படியே எடுத்தாலும், சில வீடுகளில் பயனீட்டு அளவு தவறாக உள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகளவில் மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

மாதந்தோறும் மின் பயனீட்டு அளவு எடுத்தாலே, மின் கட்டணம் குறையும். தமிழக அரசு அறிவித்த, 'ஸ்மார்ட் மீட்டர்' பொறுத்தினாலே, மின் பயனீட்டு அளவில் தவறு ஏற்படாமல் இருக்கும். எனவே, மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



- ஜி.செந்தில்குமார், புட்லுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us