sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

திருப்பூர்

/

சாலையில் தொல்லை...

/

சாலையில் தொல்லை...

சாலையில் தொல்லை...

சாலையில் தொல்லை...


ADDED : அக் 06, 2025 12:29 AM

Google News

ADDED : அக் 06, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெருவிளக்கு எரியவில்லை

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் நேதாஜி நகரில் இரவு நேரங்களில் தெருவிளக்கு எரிவதில்லை. மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். - ஞானம், கருமாரம்பாளையம்.

நடைபாதையில் ஜல்லி கற்கள்

திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா நடைபாதையில் ஜல்லி கற்கள் சிதறி கிடக்கிறது. நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. - வின்சென்ட், ராயபுரம்.

மூடப்படாமல் உள்ள குழி

திருப்பூர் தோட்டத்துப்பாளையம் மெயின் ரோட்டில் தோண்டப்பட்ட குழி மூடப்படாமல், பேரிகார்டு தடுப்பை மட்டும் வைத்துள்ளனர். விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. - விஜி, திருப்பூர்.

ஊர் பெயரில் குழப்பம்

புதிய பஸ்களில் வழித்தடம் குறித்து, ஊர்களின் பெயர்கள் சரியாக இடம் பெறுவதில்லை. இதனால், பொதுமக்கள் குழப்பத்தை சந்தித்து வருகின்றனர். - ராஜேஸ்வரி, போயம்பாளையம்.






      Dinamalar
      Follow us