நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும்
மேல்மலையனுார் அடுத்த கோட்டப்பூண்டி கிராமத்தில் அம்பேத்கர் தெருவில் கழிவு நீர் கால்வாய் மற்றும் துண்டு தெருவில் சிமென்ட் ரோடு அமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நெடுமாறன், கோாட்டப்பூண்டி.

