நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டையில் புதிய சிமென்ட் சாலையில் உள்ள வேகத்தடைகள் உயரமாக
இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். வேகத்தடையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.