தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /விழுப்புரம்/ புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...


ADDED : மார் 15, 2025 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 06:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ைஹமாஸ் விளக்கு தேவை


விழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக, ைஹமாஸ் விளக்கு அமைத்திட வேண்டும்.

- அகமது, விழுப்புரம்.

திருவள்ளுவர் சிலைக்கு வெளிச்சம்


விழுப்புரம் நேரு வீதியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு விளக்கு வெளிச்சம் ஏற்படுத்தி, சிலை அமைந்துள்ள பகுதியை துாய்மை பகுதியாக பராமரிக்க வேண்டும்.

- பாலாஜி, விழுப்புரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us