ADDED : ஏப் 26, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இருளில் மூழ்கிய புதிய காலனி
விக்கிரவாண்டி குத்தாம்பூண்டி புதிய காலனிக்கு செல்லும் பதையில் சவுக்கை மரங்கள் வளர்ந்து, மின் விளக்குகள் மீது சாய்ந்துள்ளதால் வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்துள்ளது.
மனோஜ், விழுப்புரம்.

