sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

விழுப்புரம்

/

புகார் பெட்டி விழுப்புரம்

/

புகார் பெட்டி விழுப்புரம்

புகார் பெட்டி விழுப்புரம்

புகார் பெட்டி விழுப்புரம்


ADDED : ஜூலை 03, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குண்டும், குழியுமான சாலை

விழுப்புரம், லட்சுமி நகரில் உள்ள பாரதியார் வீதி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

- சந்தானம், விழுப்புரம்

போக்குவரத்து நெரிசல்

விழுப்புரம், ரயில்வே மேம்பாலம் அருகே போக்குவரத்து விதிமுறைகளை மீறி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

- புருஷோத்தமன், பில்லுார்

மாடுகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் மாடுகள் அணிவகுத்து குறுக்கே செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

- கனல் கண்ணன், வளவனுார்






      Dinamalar
      Follow us