sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

விழுப்புரம்

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜூலை 27, 2025 11:00 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்பைகள் தேங்கி துர்நாற்றம் விழுப்புரம் - காகுப்பம் செல்லும், சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.

- பகலவன், விழுப்புரம். தாழ்வான மின்கம்பியால் ஆபத்து விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் அருகே செல்லும் மின் கம்பியில் செடிகள் படர்ந்து, கம்பிகள் தாழ்வாக தொங்குவதால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

- சிவக்குமார், விழுப்புரம். சாலை போடாததால் அவதி திண்டிவனம் நகரில் புது மசூதி தெரு, சேடன் குட்டை தெரு, கே.டி.ஆர்., நகர் தெரு உட்பட பல பகுதிகளில் பாதாள சாக்கடை பணி முடிந்தும் சாலை போடாததால் வாகன ஓட்டிகள் பயணிக்க சிரமப்படுகின்றனர்.

- செந்தில்வேலவன், திண்டிவனம். தாறுமாறாக நிற்கும் வாகனங்கள் வளவனுார் பஜார் வீதியில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ளதால் பஸ்கள், கார்கள் செல்ல சிரமப்பட்டு போக்குவரத்து பாதிக்கிறது.

- குகன், வளவனுார்.






      Dinamalar
      Follow us