தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /விழுப்புரம்/ புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : ஜூலை 29, 2025 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 10:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பயணிக்க லாயக்கற்ற சாலை விழுப்புரம், ஆசிரியர் நகர் செல்லும் சாலை மோசமாக உள்ளதால், மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் சிரமப்படுகின்றனர்.

-பாக்கியராஜ், விழுப்புரம் பன்றிகள் தொல்லையால் சீர்கேடு விழுப்புரம், லட்சுமி நகரில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளதால் சுகாதார சீர்கேடு அபாயம் உள்ளது.

-சுரேந்தர், விழுப்புரம் குடிபிரியர்களால் மக்கள் அச்சம் கோவிந்தபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் குடி பிரியர்கள் அதிகமாக சாலையோரம் அமர்ந்து மது அருந்துவதால் மக்கள் அவ்வழியே செல்ல அச்சப்படுகின்றனர்.

-சிவக்குமார், கோவிந்தபுரம் எரியாத தெரு விளக்குகள் பொய்யப்பாக்கம் செல்லும் சாலையில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் சரியாக எரியாததால் இருட்டில் செல்ல அங்குள்ள மக்கள் அச்சப்படுகின்றனர்.

-லட்சுமி, பொய்யப்பாக்கம் பக்தர்கள் அவதி மயிலத்தில் பஸ் நிறுத்தம் அருகே உயர் மின் கோபுர விளக்கு எரியாததால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

-செந்தில், மயிலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us