தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /விழுப்புரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஆக 28, 2025 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2025 11:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குண்டும், குழியுமான சாலை கப்பியாம்புலியூர் கிராம சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். - சீத்தாராமன், கப்பியாம்புலியூர் எரியாத தெரு விளக்குகள் விழுப்புரம் காகுப்பம் சாலையில் தெருவிளக்குகள் இரவு நேரங்களில் சரிவர எரியாததால் மக்கள் அச்சப்படுகின்றனர்.

- வரதன், விழுப்புரம் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் விழுப்புரம் வி.மருதுார், பாரதியார் வீதியில் கால்வாய் அடைத்து கொண்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. - கோவிந்தன், விழுப்புரம் மக்கள் அச்சம் வீடூர் அணைக்கட்டிற்கு செல்லும் சாலையில் மாலை நேரங்களில் சிலர் மது அருந்துவதால்அவ்வழியே செல்ல மக்கள் அச்சமடைகின்றனர். - சக்கரவர்த்தி, விக்கிரவாண்டி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us