நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய் தொல்லையால் அச்சம் விழுப்புரம் தேவநாதசுவாமி நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
- விக்கிரமாதித்யன், விழுப்புரம் 'குடி'மகன்களால் அவதி ஜானகிபுரம் மேம்பாலத்தின் கீழ்புறத்தில் 'குடி'மகன்கள் மது அருந்துவதால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
- சந்திரசேகர், ஜானகிபுரம் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் காகுப்பம் சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.
- சங்கர், காகுப்பம்