தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /விழுப்புரம்/ புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : செப் 05, 2025 07:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2025 07:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குப்பைகளை எரிப்பதால் பாதிப்பு விழுப்புரம் கம்பன் நகர் சாலையோரத்தில் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் அப்பகுதி மக்களுக்கு சுவாச பாதிப்பு ஏற்படுகிறது.

- கவுதமி, விழுப்புரம். மணல் புழுதியால் அவதி வளவனுார் - புதுச்சேரி சாலையில் மணல் புழுதியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

- கண்ணபிரான், வளவனுார். எரியாத தெருவிளக்கு விழுப்புரம், தேவநாதசுவாமி நகரில் தெருவிளக்கு சரியாக எரியாததால் இரவில் வெளியே செல்ல அப்பகுதி மக்கள் அச்சப்படும் சூழல் உள்ளது.

- சூரியா, விழுப்புரம். விபத்து அபாயம் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில், மாடுகள் அவ்வப்போது அணிவகுத்து செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

- சண்முகம், விழுப்புரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us