நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டும், குழியுமான சாலை விழுப்புரம், லட்சுமி நகர், பாரதியார் வீதிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக படுமோசமாக உள்ளது.
- வரதன், விழுப்புரம். நாய் தொல்லையால் அச்சம் ஆனாங்கூர் கிராமத்தில் தெரு நாய்களால், குழந்தைகள் உள்ளிட்டோர் அச்சப்படுகின்றனர்.
- செவ்வந்தி, ஆனாங்கூர். குரங்குகள் அட்டகாசம் விழுப்புரம் கே.கே., ரோடு, கந்தசாமி லே-அவுட்டில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது.
- சிவகாமி, விழுப்புரம். நடைபாதை ஆக்கிரமிப்பு விழுப்புரம் புதிய பஸ் நிலைய நடைபாதையில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிக்கப்பால், பயணிகள் செல்ல சிரமப்படுகின்றனர்.
- சிவராமன், கண்டமங்கலம்.