தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /விழுப்புரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : செப் 28, 2025 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2025 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேடு, பள்ளமான சாலை விழுப்புரம், பொன் அண்ணாமலை நகர் சாலை மேடு, பள்ளமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

- சண்முகம், விழுப்புரம். போதை ஆசாமிகளால் அட்டூழியம் ஜானகிபுரம் அருகேவுள்ள சுரங்கபாலத்தில் போதை ஆசாமிகள் அவ்வழியே செல்வோரை மிரட்டுவதால், வாகன ஓட்டிகள், மக்கள் பயத்தில் உள்ளனர்.

- ஜீவிதா, ஜானகிபுரம். தெருநாய்களால் அச்சம் ஆயந்துார் கிராமத்தில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.

- சூரியபிரபா, ஆயந்துார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us