sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

போலீஸ் ஸ்டேஷனில் கத்தியை காட்டி மிரட்டல் 2 பேர் கைது

/

போலீஸ் ஸ்டேஷனில் கத்தியை காட்டி மிரட்டல் 2 பேர் கைது

போலீஸ் ஸ்டேஷனில் கத்தியை காட்டி மிரட்டல் 2 பேர் கைது

போலீஸ் ஸ்டேஷனில் கத்தியை காட்டி மிரட்டல் 2 பேர் கைது


PUBLISHED ON : ஜூலை 20, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 20, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி:தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்குதெரு முத்துச்சாமி 26. அதே பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன்.

இவர்கள் தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் போதையில் போலீசாரை அவதூறாக பேசினர். இதனை தலைமை காவலர் கணேசன் கண்டித்து அவர்களை எச்சரித்தார். அப்போது இருவரும் போலீஸ்காரர் கணேசனை பணி செய்யவிடாமல் தடுத்தனர். முத்துச்சாமி இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 'நாங்கதாண்டா இந்த ஏரியாவுல பெரிய ரவுடி' எனவும், எங்கள் மீது வழக்கு போட்டால் கொல்லாமல் விடமாட்டோம் எனவும் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். போலீஸ்காரர் கணேசன் புகாரின்பேரில் எஸ்.ஐ., ஜான் செல்லத்துரை மற்றும் போலீசார் விசாரித்து முத்துச்சாமி உட்பட இருவரையும் கைது செய்தனர்.

--






      Dinamalar
      Follow us