sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

திருப்போரூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

/

திருப்போரூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திருப்போரூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திருப்போரூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, 'தி.மு.க., அரசை கண்டித்து, வரும் 9ம் தேதி திருப்போரூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது' என, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரின் பல பகுதிகளில், அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.

திருப்போரூர் - நெம்மேலி நான்கு வழிச்சாலை கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதற்கு காரணமான தி.மு.க., அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 9ம் தேதி காலை 10:00 மணிக்கு, திருப்போரூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us